தமிழ்நாட்டில் சிஏஏ நடைமுறைபடுத்தப்படாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Mar 12, 2024 - 1 month ago

தமிழ்நாட்டில் சிஏஏ நடைமுறைபடுத்தப்படாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது "பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை


கடவுளே சொன்னாலும் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்

Jul 05, 2021 - 2 years ago

கடவுளே சொன்னாலும் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்  மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.